நாட்டில் நோயாளர்களுக்குத் தேவையான மருந்துகள் தொடர்பில் எதிர்வரும் மூன்று வாரங்களில் பாரிய பிரச்சினை எழும் என சுகாதார தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

இது மருந்து தட்டுப்பாட்டைத் தாண்டிய பெரும் மருந்து நெருக்கடியாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என,  சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் கூறியுள்ளார்.

தமிழ் மிரர்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.