சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை மீதான மீதான மதிப்பீடு தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கமளிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இரண்டு நாள் விஜயமாக இன்று (14) இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.