மிரிஹான பிரதேசத்தில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் நேற்றிரவு (31) நடைபெற்ற சம்பவம் தொடர்பில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பொலிஸாருக்கு சொந்தமான பஸ், ஜீப், மோட்டார் சைக்கிள் மற்றும் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனம் என்பன சேதமடைந்துள்ளன. 

மேலும் 15 விசேட அதிரடிப்படையினர், 03 பொலிஸார், 03 ஊடகவியலாளர்கள் உட்பட 31 பேர் காயமடைந்துள்ளனர். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.