இரு சந்தர்ப்பங்களை தவிர பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை!
By -Rihmy Hakeem
ஏப்ரல் 18, 2022
0
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் (18) பொது போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகள் தவிர பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று புதிய சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.