மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தன்னுடைய பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். 

பசளைப்பிரச்சினை தொடர்பில் விவசாயிகளுக்கு தீர்வு வழங்குவதனை வலியுறுத்தி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளர் பதவி மற்றும் இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். (Siyane News)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.