ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

அதனை தொடர்ந்து அவர்கள் பேரணியாக சுதந்திர சதுக்கத்தை நோக்கி சென்ற போது பதற்ற நிலை ஏற்பட்டது. (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.