அடுத்த வாரம் மின்வெட்டு இடம்பெறவுள்ள நேரங்கள் தொடர்பான அட்டவணையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 

எதிர்வரும் 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.