ரம்புக்கணை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு உத்தரவு!

Rihmy Hakeem
By -
0

 


ரம்புக்கணையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி வழங்கிய மற்றும் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட அனைத்து பொலிஸாரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு கேகாலை நீதவான் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)