இன்று (03) நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்து வரும் நிலையில் பல பாகங்களிலும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பேராதனை பல்கலைக்கழகத்தின் அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்ற நிலையில், சற்று முன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களும் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)


Posted by Rifthi Ali on Sunday, April 3, 2022

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.