லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜினாமா!

Rihmy Hakeem
By -
0

 


லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். 

தற்போது நாட்டில் நிலவும் எரிவாயு நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு தான் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)