பாராளுமன்றத்தில் (113 ஆசனங்கள்) பெரும்பான்மையை நிரூபிக்கும் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார் எனவும் நாட்டை சீர்குலைக்க விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஆளும் கட்சி எம்பிக்களுடனான கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.