தொடர்ந்தும் 09வது வருடமாக கஹட்டோவிட்ட RC Welfare Association உறுப்பினர்களினால் புனித ரமழானை முன்னிட்டு, பிரதேசத்தில் வசிக்கும் 120 குடும்பங்களுக்கு தலா 3,055 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

அவர்களது முயற்சிக்கு பணத்தாலும், பொருளாலும், தமது பொன்னான நேரங்களை ஒதுக்கி இச்செயற்திட்டம் சிறப்பாக நிறைவுற உதவிய அனைவருக்கும் தமது நன்றிகளை RC Welfare Association உறுப்பினர்கள் தெரிவித்துக் கொள்கின்றனர். (Siyane News)
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.