ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத காரணத்தினால் ரமழான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நோன்புப் பெருநாளை மே மாதம் 03 ஆம் திகதி கொண்டாடுவதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் தீர்மானிக்கப்பட்டது. (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.