க.பொ.த. சாதாரண தர பரீட்சை திட்டமிட்டபடி எதிர்வரும் மே 23 ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தர்மசேன தெரிவித்துள்ளார்.

மேலும் சாதாரண தர பரீட்சை தொடர்பில் சமூக ஊடகங்கள் ஊடாக பிழையான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் பரீட்சைக்கு எவ்வித தடங்கலை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். (Siyane News)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.