இப்ராஹிம் ஹாஜியார் பிணையில் விடுவிப்பு!

Rihmy Hakeem
By -
0

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த 02 தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையான மொஹமட் இப்ராஹிம் ஹாஜியார் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)