முகப்பு பிரதான செய்திகள் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டது! ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டது! By -Rihmy Hakeem மே 10, 2022 0 நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12 ஆம் திகதி காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (Siyane News) Tags: ஊரடங்கு உத்தரவுபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை