முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மெதமுலன வீட்டில் இருந்த நாய்க்குட்டியை திருடிச் சென்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியின் வீரகெட்டிய பிரதேச சபை உறுப்பினரிடம் பொலிஸ் விசாரணை நடத்துகின்றது.

மஹிந்த ராஜபக்சவின் வீடு தாக்குதலுக்கு உள்ளான போது எடுத்துச் சென்ற நாய்க்குட்டியை பிரதேச சபை உறுப்பினரின் மகள் பராமரித்து வந்த நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மிரர், லங்கா தீப

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.