இன்று (17) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்கெடுப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிட்ட அஜித் ராஜபக்ச 109 வாக்குகளைப் பெற்று பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட ரோஹினி கவிரத்ன 78 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட அதேவேளை 23 வாக்குகள் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.