இலங்கையின் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில் அவர் இன்று மாலை ஜனாதிபதி முன்னிலையில் அவர் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Adaderana 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.