இன்றைய தினம் (09) பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவி விலக வேண்டாம் என்று வலியுறுத்தி அலரி மாளிகை வளாகத்தில் கூடியிருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களை படம் பிடித்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதனை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. (Siyane News)
Breaking News: අරලියගහ මන්දිරය අසල උණුසුම් තත්ත්වයක් (09/05/2022)Breaking News: අරලියගහ මන්දිරය අසල උණුසුම් තත්ත්වයක් (09/05/2022)
Posted by Newsfirst.lk on Sunday, May 8, 2022