கடந்த 09 ஆம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை மற்றும் தாக்குதல்களில் ஈடுபட்ட நபர்களை பொதுமக்கள்  தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

071-8594901, 071-8594915, 071-8592087, 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.