நேற்றைய தினம் (05) பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று மீண்டும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவர் ஏற்கனவே பிரதி சபாநாயகராக பதவி வகித்த நிலையில் பதவியை ராஜினாமா செய்து, மீண்டும் நேற்றைய தினம் பிரதி சபாநாயகர் பதவிக்காக போட்டியிட்டு அப்பதவிக்கு தெரிவானார். 

இந்நிலையில் மீண்டும் அவர் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.