நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலுள்ள 270 மெகாவோட் மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ளதால், மின்வெட்டு அமுல்படுத்தப்படும் மணித்தியாலங்கள் நீடிக்கப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 

தற்போது 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ள காரணத்தால் மின்வெட்டை 5 மணித்தியாலங்களாக நீடிக்க வேண்டும் என்றும் மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.