பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆதரவைக் கொண்ட புதிய பிரதமரை இந்த வாரத்திற்குள் நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு தயார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். (Siyane News)