எதிர்வரும் மூன்று நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் - அமைச்சர் காஞ்சன

Rihmy Hakeem
By -
0


 இந்தியாவின் கடன் வசதியின் அடிப்படையில் மேலும் மூன்று எரிபொருள் கப்பல்கள் இலங்கை வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போதியளவு எரிபொருள் கிடைக்கவுள்ளதனால் அவை விநியோகிக்கப்படும் வரை எதிர்வரும் மூன்று நாட்களுக்கு வரிசையில் நிற்க வேண்டாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். (Siyane News)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)