முகப்பு பிரதான செய்திகள் பதில் நிதியமைச்சராக ஜனாதிபதி! பதில் நிதியமைச்சராக ஜனாதிபதி! By -Rihmy Hakeem மே 24, 2022 0 புதிய நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் நிதிஅமைச்சர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்படுவார் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். (Siyane News) Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை