ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீதும் அவர் பயணித்த வாகனம் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
அவர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது. (Siyane News)