போலி கடவுச்சீட்டு குற்றச்சாட்டில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு ஈராண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தீர்ப்பை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.