ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த ஆகியோர் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.