கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் நேற்று (25) மாலை சி.ஐ.டி. இனரால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

(Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.