இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அரச மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் 19.5 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.27 இலிருந்து ரூ.32 வரை அதிகரிக்கப்படள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)