கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (MLSC) நிறுவனத்தில் நாளை (01) இடம்பெறவிருந்த "உணவுப் பாதுகாப்பு மற்றும் பயிரிடல்" சம்பந்தமான தெளிவுபடுத்தல் கருத்தரங்கு வெள்ள அனர்த்தம் காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக MLSC இன் தலைவரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் அஹமத் முனவ்வர் தெரிவித்துள்ளார். (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.