பாடசாலை நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலவுகின்ற போதிலும் கடந்த வாரத்தில் பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை நல்ல நிலையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நெருக்கடி நிலை தொடர்ந்தும் நீடித்தால் பாடசாலை மாணவர்களுக்கு சலுகை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.