தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு மரக்கறி வகைகள் கிடைப்பது குறைவடைந்துள்ளதாகவும் அதனால் அவற்றின் விலைகள் அதிகரிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். (Siyane News)