தம்மிக்க பெரேரா சத்தியப்பிரமாணம்!

Rihmy Hakeem
By -
0

 பசில் ராஜபக்ச ராஜினாமா செய்ததனை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேராவின் பெயர் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று (22) சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)