பஸ் சேவை இடைநிறுத்தப்பட மாட்டாது

Rihmy Hakeem
By -
0

 


எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றைய தினம் (06) பஸ் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் இன்று பஸ் சேவைகள் இடைநிறுத்தப்பட மாட்டாது  என்றும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)