க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள்

Rihmy Hakeem
By -
0

 


இவ்வருடம் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் இணைய வழியினூடாக தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சகல பிரதேச செயலகங்ளையும் உள்ளடக்கிய வகையில் மாவட்ட மட்டத்தில் மேற்படி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலதிக விபரங்களை dome.gov.lk என்ற இணையத்தளத்தில் அல்லது மாவட்ட செயலகங்களில் அல்லது பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. (Siyane News)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)