இன்று கொழும்பு சுகததாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற Junior National Athletic Championship நிகழ்வில் உயரம் பாய்தல் (High Jump) போட்டியில் Hayam  M. Riham 16 வயதில் கீழ் தங்கப்பதக்கம் வென்று  தேசிய சாம்பியனாக மகுடம் சூடினார்.

 கொழும்பு D S சேனாநாயக்க கல்லூரி மாணவனான ஹயாம் இந்த போட்டியில் 1.86 மீட்டர் உயரத்தை தாண்டி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் கஹட்டோவிட்ட பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - Sports Information Kahatowita 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.