IMF இடமிருந்து கடன் கிடைப்பதற்கு அதுவரை காத்திருக்க வேண்டும் - ஹர்ச

Rihmy Hakeem
By -
0

 IMF (சர்வதேச நாணய நிதியம்) இடமிருந்து கடன் பெறுவதற்கு இவ்வருட இறுதி வரை காத்திருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.

அதற்கு முன் எந்தப்பணத்தையும் பெற முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)