2023 ஆம் ஆண்டில் தரம் 01 இற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதியை நீடிக்குமாறு பெற்றோர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இது மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி ஒகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.