22வது திருத்தம் பாராளுமன்றத்திற்கு வருகிறது

Rihmy Hakeem
By -
0

 அரசியலமைப்பின் 22வது திருத்தம் எதிர்வரும் 27 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். 

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் வாசிப்பினை தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பின்னர் விவாதம் நடாத்த முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)