எரிபொருள் பிரச்சினை காரணமாக இன்றைய தினம் (12) 3000 அளவிலான பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை என்று அனைத்து மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து சேவை ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 3200 பஸ்களில் 200 பஸ்கள் மாத்திரமே இன்று சேவையில் ஈடுபட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.