சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இன்றைய நாள் (24) ஆட்டநேர முடிவில் 315 ஓட்டங்களுக்கு 06 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

அதிகபட்சமாக தினேஷ் சந்திமால் 80 ஓட்டங்களையும், ஓசத பெர்னாண்டோ 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தானின் மொஹம்மட் நவாஸ் 71 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.