காலி முகத்திடலில் முப்படை மற்றும் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடல் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாகவும்,  நுழைவாயிலை அடைத்தும் முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்கள் மற்றும் கூடாரங்களை அகற்றுவதற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினர் மற்றும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.