விரைவில் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் - மஹிந்த தேசப்பிரிய

Rihmy Hakeem
By -
0

மக்கள் வழங்கிய ஆணை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதால் விரைவில் பொதுத்தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக தேர்தல் நடாத்தப்பட்டால் அதற்கான செலவை பொறுப்பேற்க பல நிறுவனங்கள் இருப்பதாகவும் பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு போன்ற நாடுகள் இதற்கு உதாரணம் என்றும் தெரிவித்தார்.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)