எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைரஸ் காய்ச்சல் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.