பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பெலவத்தை பிரதேசத்தில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முற்பட்ட போது நபர் ஒருவர் அவர் மீது தாக்குதல் நடாத்த முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து அவசரமாக தப்பிச்சென்றார். (Siyane News)

 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.