நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடி அவசர தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு உடனடியாக கட்சித்தலைவர் கூட்டத்தை கூட்டுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.