பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி!

Rihmy Hakeem
By -
0

 

பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, திரவ பால் உற்பத்தி 19.8 சதவீதமும், முட்டை உற்பத்தி 34.9 சதவீதமும், கோழி இறைச்சி உற்பத்தி 12.1 சதவீதமும் குறைந்துள்ளது.

கால்நடை தீவனம் சரியான முறையில் உற்பத்தி செய்யப்படாமையே இந்நிலைமைக்கு பிரதான காரணம் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையை போக்க மக்காச்சோள உற்பத்திக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)