சிம்பாப்வே - பங்களாதேஷ் ஆகிய  அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டியில் சிம்பாப்வே அணி 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. - Siyane Newsகருத்துரையிடுக

Blogger இயக்குவது.